TNPSC Thervupettagam

சாத்பாவனா ஆபரேஷன் – ஜனாதிபதியுடன் சந்திப்பு

September 20 , 2017 2671 days 971 0
  • காஷ்மீரின் குரூஸ் பள்ளத்தாக்கில் உள்ள இளைர்கள் ஆபரேஷன் சாத்பாவனாவில் பங்கேற்றுள்ளனர்.
  • சாத்பாவனா என்பது இந்திய ராணுவத்தின் 109 படைப்பிரிவுகள் நடத்தும் ஒரு சுற்றுலாவாகும். இதன் நோக்கம் இளைஞர்களிடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் தேச ஒற்றுமைக்காக மேம்படுத்தும் திட்டமாகும்.
  • இதன் ஒருபகுதியாக இளைஞர்கள் ஸ்ரீநகர், டெல்லி, லேண்ட்ஸ்டவுன், ரிஷிகேஷ் மற்றும் டெக்ராடூன ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்