காஷ்மீரின் குரூஸ் பள்ளத்தாக்கில் உள்ள இளைர்கள் ஆபரேஷன் சாத்பாவனாவில் பங்கேற்றுள்ளனர்.
சாத்பாவனா என்பது இந்திய ராணுவத்தின் 109 படைப்பிரிவுகள் நடத்தும் ஒரு சுற்றுலாவாகும். இதன் நோக்கம் இளைஞர்களிடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் தேச ஒற்றுமைக்காக மேம்படுத்தும் திட்டமாகும்.
இதன் ஒருபகுதியாக இளைஞர்கள் ஸ்ரீநகர், டெல்லி, லேண்ட்ஸ்டவுன், ரிஷிகேஷ் மற்றும் டெக்ராடூன ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.