TNPSC Thervupettagam

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2022

November 23 , 2023 221 days 273 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆசிரியரான ரஜ்னிஷ் குமார், பொறியியல் துறையில் 2022 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதைப் பெற்றுள்ளார்.
  • அவர் கார்பன் பூமிக்குத் திரும்பும் முறையான கார்பன் டை ஆக்சைடு (CO2) பிடிப்பு, நீக்கம் மற்றும் சேமிப்பு செயல்முறை குறித்த ஆராய்ச்சியைத் மேற்கொண்டு வருகிறார்.
  • தற்போது, இந்தியாவில் ஆண்டிற்கு 2.8 பில்லியன் டன்கள் CO2 உற்பத்தி செய்யப் படுகிறது.
  • தற்போது, மூலத்திலிருந்து ஒரு கிலோ கார்பன் டை ஆக்சைடை (CO2) பிடிக்க 4.50 ரூபாய் செலவாகும்.
  • அதாவது, நிலக்கரி மூலம் 1 கிலோவாட் மணிநேர ஆற்றல் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய சராசரியாக, 1 கிலோ கார்பன் டை ஆக்சைடு (CO2) உற்பத்தி செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்