TNPSC Thervupettagam

சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது 2020

October 3 , 2020 1393 days 704 0
  • 2020 ஆம் ஆண்டின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், கணிதம், மருத்துவம் மற்றும் இயற்பியல்  ஆகிய 7 துறைகளில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட 45 வயதுக்குட்பட்ட இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப் படுகின்றது.

வெற்றியாளர்கள்

துறைகள்

விருது பெறுபவர்கள்

உயிரியல் அறிவியல்

டாக்டர் சுபாதீப் சட்டர்ஜி

டாக்டர் வத்சலா திருமலை

வேதியியல் அறிவியல்

டாக்டர் ஜோதிர்மயி தாஸ்

டாக்டர் சுபி ஜேக்கப் ஜார்ஜ்

புவி, வெப்பமண்டல, பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்

டாக்டர் அபிஜித் முகர்ஜி

டாக்டர் சுர்யேந்து துட்டா

கணித அறிவியல்

டாக்டர் யு.கே. ஆனந்தவர்த்தனன்

டாக்டர் ரஜாத் சுப்ரா ஹஸ்ரா

மருத்துவ அறிவியல்

டாக்டர் புஸ்ரா அட்டீக்

டாக்டர் ரித்தீஷ் அகர்வால்

இயற்பியல் அறிவியல்

டாக்டர் ராஜேஷ் கணபதி

டாக்டர் சுராஜித் தாரா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்