TNPSC Thervupettagam

சானியா மிர்சா ஓய்வு

January 13 , 2023 553 days 324 0
  • இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் வீரரான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • இவர் பங்கு பெற உள்ள WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியே இவரது கடைசிப் பங்கேற்பாகும்.
  • WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் மிர்சா ஆவார்.
  • இவர் மூன்று கலப்பு இரட்டையர் பட்டங்கள் உட்பட ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்