TNPSC Thervupettagam

சாபஹார் துறைமுகம் குறித்த TWG சந்திப்பு

December 20 , 2020 1360 days 577 0
  • சாபஹார் துறைமுகத்தின் கூட்டுப் பயன்பாடு குறித்த இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான முதலாவது முத்தரப்பு பணிக் குழுவின் சந்திப்பானது (Trilateral Working Group - TWG) நடத்தப் பட்டது.
  • இந்தியாவானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவினால் நடத்தப்பட இருக்கும் சர்வதேச கடல்சார் மாநாட்டின் ஒரு பகுதியாக சாபஹார் தினத்தை” அனுசரிக்கப் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்