TNPSC Thervupettagam

சாப்சார் குட் திருவிழா

March 9 , 2024 132 days 217 0
  • சாப்சார் குட் என்பது மிசோரம் மாநிலத்தின் பொன் அறுவடை (ஜும் சாகுபடி) என்ற திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு கொண்டாட்டமாகும்.
  • சமீபக் காலங்களில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • சாப்சார் குட் திருவிழாவின் ஒரு மிகச்சிறந்த சிறப்பம்சம் ஆனது, செராவ் எனப்படும் பிரபலமான மூங்கில் நடனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்