February 1 , 2025
22 days
76
- இது இராஜஸ்தானில் உள்ள மிகப் புகழ்பெற்ற சாம்பார் ஏரியின் கலாச்சாரம், சாகசம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும்.
- இது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, அந்தப் பிராந்தியத்தின் வளமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் அதன் இயற்கை அழகைக் காட்டுகிறது.
- இந்த ஏரியானது அதன் உப்பு உற்பத்திக்கும், மில்லியன் கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை செல்லும் இடமாகவும் திகழ்கிறது.

Post Views:
76