TNPSC Thervupettagam

சாம்பியா நாட்டு அதிபர் தில்லிக்கு வருகை

August 23 , 2019 1828 days 538 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாம்பியா நாட்டின் அதிபர் எட்கர் சக்வா லுங்கு என்பவரை ராஷ்ரபதி பவனில் வரவேற்றார். வர் தன்னுடைய முதலாவது அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
  • ருவரும்  மின்னணு வித்யபாரதி மற்றும் மின்னணு ஆரோக்யபாரதி (e-VidyaBharati and e-AarogyaBharati - e-VBAB) அமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுபற்றி

  • 2018 ஆம் ஆண்டில், e-VBAB அமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஆலோசக நிறுவனம் ஆகியவை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • E-VBAB அமைப்புத் திட்டமானது ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4000 மாணவர்களுக்கு பல்வேறு கல்விப் பிரிவுகளில் இலவச தொலைதூர கல்விப் படிப்புகளை அளிக்க விருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்