தாமிரம் மற்றும் கோபால்ட் கனிம ஆய்விற்காக சாம்பியாவில் 9,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான எவ்வித மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படாத வகை பசுமை நிலத்தினை இந்திய அரசாங்கம் பெற்றுள்ளது.
தாமிர உற்பத்தியில் சாம்பியா (சிலி, பெரு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக) உலகளவில் 7வது இடத்தில் உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டுத் தாது உற்பத்தி ஆனது 3.78 மில்லியன் டன்களாக இருந்தது என்ற நிலையில் இது 2018-19 ஆம் ஆண்டில் இருந்ததை விட 8% குறைவாகும்.