TNPSC Thervupettagam
August 23 , 2020 1466 days 670 0
  • நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி - 2 (டெர்ரெய்ன் மேப்பிங் கேமரா - 2) என்பதன் மூலம் சந்திரயான் - 2 ஆனது சந்திரனின் பள்ளங்களை படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது, மேலும் அந்தப் பள்ளங்களில் ஒன்றை ‘சாராபாய் பள்ளம்’ என்றும் பெயரிட்டுள்ளது.
  • டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்கள் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்.
  • விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100வது பிறந்த தின ஆண்டானது  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்