TNPSC Thervupettagam

சார்க் நிதி அமைச்சர்கள் முறைசாரா மாநாடு

May 11 , 2018 2294 days 682 0
  • சார்க் நிதி அமைச்சர்களின் 12-வது முறைசாரா மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தில் நடத்தப்பட்டது. இது ஆசிய வளர்ச்சி வங்கியின் 51-வது வருடாந்திரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
  • இந்தக் கூட்டம் நேபாள நிதி அமைச்சர் யுப ராஜ் கதிவதா என்பவர் தலைமையில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்