TNPSC Thervupettagam
April 24 , 2021 1189 days 619 0
  • அடோப்பின் இணை நிறுவனரான சார்லஸ் கெஷ்கே தனது 81வது வயதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காலமானார்.
  • உலகின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோப்பு வடிவமான PDF (Portable Document Format) என்ற மென்பொருளை உருவாக்க இவர் உதவினார்.
  • கெஷ்கே 1982 ஆம் ஆண்டில் ஜான் வார்னாக் உடன் இணைந்து அடோப் நிறுவனத்தை நிறுவினார்.
  • கெஷ்கே பரவலாக சக் (Chuck) என்று அழைக்கப்பட்டார்.
  • 1990 ஆம் ஆண்டுகளில், வார்னாக் "கேம்லாட் திட்டம்" என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்