TNPSC Thervupettagam

சார்லொர்லக்ஸ் ஓபன்

November 5 , 2018 2084 days 583 0
  • இந்தியாவின் சுபன்கர் தே ஐந்தாவது இடத்திலுள்ள ராஜீவ் ஆஸ்செப்பை நேர்செட்டில் வீழ்த்தி சூப்பர் 100 பேட்மின்டன் போட்டியின் சார்லொர்லக்ஸ் ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்
  • 2018 ஆம் ஆண்டில் சுபன்கரின் முதலாவது பட்டம் இதுவாகும்.
  • செக் குடியரசில் மார்ச்சில் நடைபெற்ற காபல் சர்வதேச போட்டியில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்று போட்டியை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்