இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (Indian Council of Medical Research - ICMR) ஐக்கியப் பேரரசில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் திரளின் மற்றொரு திரிபை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து ஆய்வு செய்துள்ளது.
மேலும் ICMR ஆனது எந்தவொரு நாடும் இதுவரை புதிய கொரானா வைரஸ் திரளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து ஆய்வு செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இது முதன்முதலில் ஐக்கியப் பேரரசில் உருவாகியுள்ளது.