TNPSC Thervupettagam

சாலை விபத்துகள் குறித்து உலக வங்கியின் அறிக்கை

February 16 , 2021 1378 days 679 0
  • உலக வங்கியானது சமீபத்தில் தனது ஒரு அறிக்கையை “போக்குவரத்து விபத்து காயங்கள் மற்றும் குறைபாடுகள்: இந்தியச் சமூகத்தின் மீது சுமை” என்ற தலைப்பில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகின் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது.
  • ஆனால் சாலை விபத்துகளால் உலகளாவிய இறப்பில் இந்தியா 11 சதவீதத்தை கொண்டுள்ளது.
  • சாலை விபத்து காரணமாக இது உலகிலேயே அதிக இறப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளது.
  • கிராமப்புற ஏழை மக்களின் சாலை விபத்து இறப்புகள் 44 சதவீதமாகும்.
  • நகர்ப்புற ஏழை மக்களின் சாலை விபத்து இறப்புகள் 11.6 சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்