- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
- ஏலத்திற்கான தகவல் மேலாண்மை அமைப்பு (Bidder Information Management System - BIMS)
- பூமி ராசி, பொது நிதி மேலாண்மை அமைப்பு இணைப்பு (Public Financial Management System)
ஆகிய இரண்டு தகவல் தொழில்நுட்ப திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
- ஏல முறைகள் தொடர்பான முந்தைய கட்டமைப்பு முறைகள் மற்றும் நில கையகப்படுத்துதல் ஆகியவற்றை துரிதமாக்கிட இது எண்ணுகிறது.
- தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் பங்குபெறுவதற்கான EPC முறையிலான ஒப்பந்தங்களை அடைவதற்கான ஏலதாரர்களின் தகுதிகளை முறைப்படுத்தும் அமைப்பு – BIMS
- பூமி ராசி என்ற இணைய வாயில் தேசிய தகவலியல் மையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் தரவுகளையும் உள்ளடக்கியது.
- பூமி ராசியுடன் பொது நிதி மேலாண்மை அமைப்பை இணைத்தல் – அனைத்து பயனாளிகளுக்கும் நேரடியாக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நஷ்ட ஈடு முறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய செயல்முறையாகும்.