TNPSC Thervupettagam

சால்டன் கடலில் லித்தியம் இருப்பு

December 22 , 2023 339 days 205 0
  • அமெரிக்காவின் எரிசக்தி துறையானது, கலிபோர்னியாவின் சால்டன் கடலில் இருந்து லித்தியம் பிரித்தெடுப்பதற்கான சாத்தியமிகு வாய்ப்புகளை கண்டறிந்துள்ளது.
  • சால்டன் கடலின் ஆழ் பகுதிகளில் 18 மில்லியன் மெட்ரிக் டன் லித்தியம் இருப்புக்கள் இருப்பதாக ஒரு பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.
  • லித்தியம் என்பது மின்சார வாகனங்களின் (EV) மின் கலங்கள் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கு அவசியமான ஒரு கூறு ஆகும்.
  • இந்த இருப்பு ஆனது 382 மில்லியன் மின்சார வாகனங்களின் (EV) மின் கலங்களுக்கு மூலப்பொருளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்