July 8 , 2022
875 days
460
- சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பேரி காலேபட் என்பவரால் நிர்வகிக்கப்படுகின்ற உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில் காணப்பட்டன.
- பெல்ஜியத்தில் உள்ள பேரி காலேபட்டின் வியெஸ் தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
- மேலும், அமெரிக்காவில் பரிசோதிக்கப் பட்டவைகளில் 31% அளவிலான கோழி இறைச்சியின் மாதிரிகளில் சால்மோனெல்லா கண்டறியப்பட்டது.
- சால்மோனெல்லா என்பது சால்மோனெல்லோசிஸ் எனப்படுகின்ற, உணவு மூலம் பரவும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் ஒரு குழுவாகும்.
Post Views:
460