TNPSC Thervupettagam
October 3 , 2023 273 days 252 0
  • அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ருயிசியாங் ஜாங் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சாஸ்திரா இராமானுஜன் பரிசு வழங்கப்படவுள்ளது.
  • இராமானுஜன் அவர்களின் 32 வருட வாழ்க்கையில் அவர் செய்த பல சாதனைகளை குறிக்கும் வகையில் இந்தப் பரிசுக்கான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த விருதானது கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தினால் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்