சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2022
October 10 , 2022
651 days
343
- 2022 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு யுன்கிங் டாங்க் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
- யுன்கிங் டாங் அமெரிக்காவின் பெர்க்லி என்னுமிடத்தில் அமைந்த கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
- இந்த விருதானது 2005 ஆம் ஆண்டில் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமியினால் (சாஸ்த்ரா) நிறுவப்பட்டது.
- கணிதத் துறையில் சிறந்தப் பங்களிப்பினை ஆற்றிய 32 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-1019.jpg)
Post Views:
343