TNPSC Thervupettagam

சாஹுல் கண்டம்

May 18 , 2024 61 days 158 0
  • புதிய தொல்பொருள் பதிவுகள், 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பகால மனிதர்கள் பயணித்த அட்லாண்டிஸ் போன்ற நிலப்பரப்பு குறித்த ஆதாரங்களை வழங்குகின்றன.
  • ஒரு காலத்தில் சாஹுல் என்று அழைக்கப்பட்ட இந்த மாபெரும் கண்டம் ஆனது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது வெளிப் பட்ட ஒரு நிலப்பரப்பாகும்.
  • இந்தக் காலகட்டத்தில் பூமி பிற்காலப் பனி யுகத்தின் மையக் கட்டத்தில் இருந்தது.
  • பனிப்பாறையாக்க நிகழ்வானது, கடல் மட்டம் குறைவதற்கு வழிவகுத்ததால், முன்பு நீரில் மூழ்கியிருந்த கண்ட அடுக்குகளின் பகுதிகளை வெளிப்பட்டன.
  • இது தற்போது ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி எனப்படும் வடக்கில் பப்புவா நியூ கினியா மற்றும் தெற்கில் டாஸ்மேனியாவுடன் இணைக்கும் நிலத்தை வெளிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்