TNPSC Thervupettagam

சிஆர்பிஎப் எழுச்சி தினம் – ஜூலை 27

July 29 , 2020 1521 days 494 0
  • மத்திய ஆயுதக் காவல் படையானது (CRPF - Central Reserve Police Forces) 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அரசப் பிரதிநிதிகளின் காவல் படையாக உருவாகியது.
  • இது இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் CRPF என்று பெயர் மாற்றப்பட்டது.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகவும் இந்தியாவின் மிகப்பெரிய துணை இராணுவப் படையாகவும் விளங்குகின்றது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்