TNPSC Thervupettagam

சிஇஓ உலகப் பத்திரிகை

June 28 , 2021 1305 days 575 0
  • 2021ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தின் 2 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன.
  • சிஇஓ உலகப் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், ஃபேஷன், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைக் கல்லூரிகள் எனப் பலவற்றின் பட்டியல் வெளியிடப்படும்.
  • இவ்வாண்டு இதில் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி 49வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 64வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • அதே போல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இதில் 59வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • வாரணாசி மருத்துவக் கல்லூரி இதில் 72வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்