TNPSC Thervupettagam

சிஎஸ்ஐஆர் – மொத்த மேலங்கி

April 21 , 2020 1682 days 697 0
  • அறிவியல் மற்றும்  தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR - Council of Scientific and Industrial Research)  கீழ்  இயங்கும் தேசிய வான்வெளி ஆய்வகமானது ஒரு சுய பாதுகாப்பு கொண்ட மேலங்கியை உருவாக்கியுள்ளது.
  • இந்த அங்கியானது பாலிபுரெப்பிலீன் கொண்டு நூற்கப்பட்ட பல அடுக்கு உடைய ஒரு நெய்யப்படாத துணியைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த அங்கியின் முக்கியமான பயன் என்னவெனில் இறக்குமதி செய்யப்பட்ட மற்ற அங்கிகளுடன் ஒப்பிடப்படும் பொழுது இது விலை குறைந்ததாக உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்