TNPSC Thervupettagam

சிக்கன்குனியாவிற்கான புதிய மருந்து – பைப்பராஜைன்

October 3 , 2017 2608 days 893 0
  • ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே வைரல் அல்லது கிருமி எதிர்ப்பு மருந்தான பைப்பராஜைன் என்ற மருந்தை சிக்கன்குனியா என்ற வியாதியை குணமாக்க பயன்படுத்தினர்.
  • தற்சமயம், இவ்வியாதிக்கு மருந்து எதுவுமில்லை.
  • பைப்பராஜைன் கிருமி தொற்றுகளை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப் படுகிறது.
  • பைப்பராஜைனில் உள்ள மூலக்கூறின் கிருமி எதிர்ப்பு நடவடிக்கை நோய்க்கிருமி பெருகுவதை தடுக்கிறது.
  • இலக்கான பாதிக்கப்பட்ட செல்லுடன் மருந்து பிணைக்கப்படுவதால் வைரஸின் சூழப்பட்ட புரதத்தோடு உயிர் செல்லின் புரதம் தொடர்புக் கொள்ளுதல் தடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட செல்லில் இருந்து வைரஸ் வெளியாவது தடை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்