TNPSC Thervupettagam

சிக்காடா வண்ணத்துப்பூச்சி

April 8 , 2024 230 days 290 0
  • இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் "வண்ணத்துப்பூச்சி சிக்காடாஸ்" என்று குறிப்பிடப்படும் புதிய வகை சில்வண்டு வண்ணத்துப் பூச்சிக்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பெக்குவார்டினா பைகலர் எனப்படும் இந்தப் புதிய சில்வண்டு வண்ணத்துப்பூச்சி இனமானது இந்தியாவில் முதல் முறையாகப் பதிவான பெக்குவார்டினா இனத்தைக் குறிக்கிறது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது மேகாலயாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பல்லுயிர்ப் பெருக்கத் திறனை எடுத்துக்காட்டுகிறது.
  • சில்வண்டு வண்ணத்துப்பூச்சி இனங்கள் இரண்டு வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதால் இதற்கு "பைகலர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது காரோ மலைகள் மற்றும் ரி போய் ஆகிய மாவட்டங்களில் ஒரு வட்டார இனமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்