TNPSC Thervupettagam

சிக்கிம் மாநில வண்ணத்துப்பூச்சி

June 10 , 2022 773 days 507 0
  • சிக்கிம் மாநில முதல்வர் பி.எஸ்.கோலே, ப்ளூ டியூக் என்ற ஒரு பட்டாம்பூச்சியை "சிக்கிமின் மாநிலப் பட்டாம்பூச்சி" ஆக அறிவித்துள்ளார்.
  • ப்ளூ டியூக் என்பது சிக்கிமைத் தாயகமாகக் கொண்ட ஒரு பட்டாம்பூச்சி இனமாகும்.
  • இது சிக்கிமை அதன் இரண்டு தனித்துவமான வண்ணங்களுடன் பிரதிபலிக்கிறது.
  • இதில் நீல நிறம் வானத்தைக் குறிப்பதோடு, வெள்ளை நிறம் இமயமலையின் பனி மூடிய மலைகளைச் சித்தரிக்கிறது.
  • ப்ளூ டியூக் என்பது பஸ்சரோனா துர்கா என்றும் அழைக்கப்படுகிறது,
  • இது சிக்கிம் மற்றும் கிழக்கு இமயமலைக்குப் பிரத்தியேகமானது.
  • இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழான அட்டவணை-II என்பதில் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இது இமயமலைப் பகுதியில் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு பட்டாம்பூச்சி இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்