TNPSC Thervupettagam

சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம்

November 3 , 2020 1357 days 875 0
  • இந்திய வனவிலங்கு மையமானது குஜராத் வனத் துறையுடன் இணைந்து சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டப் பரிந்துரையை உருவாக்கியுள்ளது.
  • இந்த பரிந்துரையின் கீழ் எதிர்காலத்தில் சாத்தியமான சிங்கங்கள் இடமாற்றத்திற்காக பின்வரும் 6 புதிய தளங்களை அடையாளம் கண்டுள்ளது.
    • மாதவ் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம்
    • சீதாமாதா வனவிலங்குச் சரணாலயம், இராஜஸ்தான்
    • முகுந்த்ரா மலைகள் புலிகள் காப்பகம், இராஜஸ்தான்
    • காந்தி சாகர் வனவிலங்குச் சரணாலயம், மத்தியப் பிரதேசம்
    • கும்பல்கர் வனவிலங்குச் சரணாலயம், ராஜஸ்தான்
    • ஜெசோர் – பாலராம் அம்பாஜி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் அதை ஒட்டியுள்ள நிலப் பகுதி, குஜராத்
  • சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டமானது ஆசியச் சிங்கங்களின் பாதுகாப்பிற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது.
  • இதன் கடைசி எஞ்சிய இனமானது குஜராத்தின் ஆசியச் சிங்க நிலப்பகுதியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்