TNPSC Thervupettagam

சிங்கப்பூருக்கு காலா நமக் அரிசி

February 26 , 2021 1277 days 676 0
  • உத்தரப் பிரதேசமானது 20 டன்  காலா நமக் அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
  • இந்த அரிசியை சித்தார்த் நகரின் ‘ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு’ என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இந்த அரிசி புத்தர் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
  • விரைவில்,  காலா நமக் அரிசி திருவிழாவை அம்மாநில அரசு அனுசரிக்க உள்ளது.
  • வாரணாசியின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து சித்தார்த் நகரில்  காலா நமக் அரிசி ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும் இது திட்டமிட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்