TNPSC Thervupettagam

சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2018

September 20 , 2018 2130 days 573 0
  • மெர்சிடிஸ் லூவில் ஹாமில்டன் என்பவர் சிங்கப்பூரின் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்-ல் சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸை வென்றார்.
  • அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டப்பேன் பிடித்தார்.
  • ஃபெராரியின் செபாஸ்டின் வெட்டேல் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்