TNPSC Thervupettagam

சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் மையம்

November 2 , 2020 1397 days 606 0
  • இது சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற பன்னாட்டு நடுவர் அமைப்பு ஆகும்.
  • இது தனது சொந்த நடுவர் விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்ட நடுவர் விதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையம் (United Nations Commission on International Trade Law Arbitration Rules)  ஆகியவற்றின் கீழ் மத்தியஸ்தங்களை நிர்வகிக்கிறது.
  • சமீபத்தில், இது Future-ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை (Future-Reliance deal) நிறுத்தி வைத்து அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் மையத்தை 485 வழக்குகளுக்காக நாடிய வகையில், இந்தியாவானது அதில் முதல் இடத்தில் இருக்கின்றது.
  • இந்தியா தற்போது மும்பையில் தனது சொந்த சர்வதேச நடுவர் மையத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்