TNPSC Thervupettagam

சிங்கப்பூர்: முதல் பெண் அதிபர் தேர்வு

September 14 , 2017 2663 days 979 0
  • சிங்கப்பூர்  நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர் ஹலீமா யாகூப் போட்டியின்றி அதிபராக தேர்வு செய்ப்பட்டார்.
  • சிங்கப்பூரின் அடுத்த அதிபராக ஹலிமா யாகோப் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அந்த நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்