May 27 , 2020
1700 days
830
- ஜமீன்தாராரன முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.
- திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சிங்கம்பட்டி எனும் ஒரு சிறிய பாளையத்தில் வசித்து வந்த இவர் இந்தியாவில் கடைசியாக முடிசூட்டப்பட்ட மன்னர் ஆவார்.
- சிங்கம்பட்டி ஜமீனில் 31-வதாக முடிசூட்டப்பட்ட மன்னர் இவர் ஆவார்.
Post Views:
830