சிங்பன் வனவிலங்கு சரணாலயம்
September 10 , 2018
2269 days
833
- நாகாலாந்து மாநில அரசானது சிங்பன் வனவிலங்கு சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
- இது நாட்டில் 30-வது யானைகள் காப்பகம் ஆகும்.
- இந்த காப்பகம் அஸ்ஸாம் மாநிலத்தின் அபய்பூர் இருப்பு காட்டிற்கு (Abhaypur Reserve Forest) அருகில் அமைந்துள்ளது.
- நாகாலாந்து மாநிலத்தின் மாவட்டத்தின் தலைமை நகரான மூனிலிருந்து 65 கி.மீ. தொலைவில் இந்த யானைக் காப்பகம் அமைந்துள்ளது.
Post Views:
833