TNPSC Thervupettagam

சிசுப் பாதுகாப்பு தினம் - நவம்பர் 07

November 10 , 2022 654 days 247 0
  • பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும், போதியப் பாதுகாப்பு மற்றும் அதற்கான கவனிப்பை வழங்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 27.695 இறப்புகளாக இருந்தது.
  • இந்த விகிதத்தில் கடந்த ஆண்டை விட 3.74 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்