TNPSC Thervupettagam

சிசோபெரினியா மரபணு

July 6 , 2019 1971 days 745 0
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து சிசோபெரினியாவுடன் நேரடியாக தொடர்புள்ள ஒரு மரபணுவைக் கண்டறிந்துள்ளனர்.
  • குயின்ஸ்லாந்துப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் R. தாரா என்பவரின் தலைமையில் இயங்கும் சென்னையில் உள்ள சீசோபெரினியா ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை சென்னையில் உள்ள 3000ற்கும் மேற்பட்டவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்துள்ளன.
  • இவர்கள் சிசோபெரினியாவுடன் நேரடியாகத் தொடர்புள்ள “NAPRT1” என்ற ஒரு மரபணுவைக் கண்டறிந்துள்ளனர்.
  • சிசோபெரினியா என்பது ஒரு நபரின் சிந்திக்கும் திறன், உணருதல் மற்றும் நடத்தைகளைப் பாதிக்கக் கூடிய நாள்பட்டவகையிலான ஒரு மன நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்