TNPSC Thervupettagam
October 5 , 2020 1391 days 587 0
  • இந்தியாவின் சேகல் அறக்கட்டளையானது (Sehgal Foundation) மதிப்பு மிக்க சிட்டிசன் டிப்ளமசி விருதின் (Citizen Diplomacy Award) இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளது.
  • அந்நிறுவனம் மனித உரிமைகள் மற்றும் கிராமப்புற இந்தியச் சமூகங்களில் பெண்களின் அதிகாரமளித்தல் போன்ற அதன் பணிக்காக இந்த விருதைப் பெறவுள்ளது.
  • நான்காவது வருடாந்திர சிட்டிசன் டிப்ளமசி விருதானது ஆவெரேஜ் முகமதுவின் (Average Mohamed) நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முகமது அமீன் அகமதுவுக்கு வழங்கப்பட உள்ளது.
  • இந்த மதிப்புமிக்க வருடாந்திர விருதின் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்பவை செகல் அறக்கட்டளை, டெம்பி சிஸ்டர்ஸ் சிட்டிஸ் (Tempe Sister Cities) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்