TNPSC Thervupettagam
May 24 , 2020 1649 days 764 0
  • கோவிட் -19 தொற்று நோயை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு (எப்பொழுதும் உள்ள நோயாக மாறக் கூடும் - என்டெமிக்) என்று உலக சுகாதார அமைப்பானது அறிவித்துள்ளது.
  • நோய்களின் அதிகரித்த சுமையை உலகம் எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் சிண்டெமிக் (கூட்டுநோய்) என்ற நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது..
  • சிண்டெமிக் (கூட்டுநோய்) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்கள் ஒரு மக்கள்தொகையின் மீது அந்த நோய்களின் அதிகரித்தச் சுமையை உருவாக்க ஒருங்கிணைந்த முறையில் இணைந்து கொள்ளும் ஒரு சூழ்நிலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்