TNPSC Thervupettagam

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

May 1 , 2022 813 days 458 0
  • தமிழகத்தில் ஒரு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதன் வேந்தராக செயல்படுவார்.
  • பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையில், தேடல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெயர்களின் பட்டியலில் இருந்து அதன் துணைவேந்தரை முதல்வர் அவர்கள் நியமிப்பார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அதன் இணைநிலை வேந்தராக செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்