TNPSC Thervupettagam

சித்தா தினம் - ஜனவரி 13

January 14 , 2020 1720 days 446 0
  • 3வது சித்தா தினமானது ஜனவரி 13 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் அகத்தியர் பிறந்த தினமானது சித்தா தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்திய அரசின் ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா & ஹோமியோபதி அமைச்சகமானது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் ஆகிய துறைகளில் ஆய்வுகளை ஒருங்கிணைத்து, ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்