TNPSC Thervupettagam

சித்தா தினம் - டிசம்பர் 26

December 26 , 2018 2161 days 675 0
  • ஒவ்வொரு வருடமும் அகத்தியரின் பிறந்த நாளன்று அனுசரிக்கப்படும் சித்தா தினமானது இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் "18 சித்தர்கள்" வரிசையில் முதல் சித்தராக கருதப்படுகிறார்.
  • இவர் மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
  • இந்த தினமானது கடந்த ஆண்டு (2017) முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்


Fatal error: Uncaught Error: Call to undefined method CI_Session_database_driver::_fail() in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php:245 Stack trace: #0 [internal function]: CI_Session_database_driver->write('1m9gfegb0s3t97o...', '__ci_last_regen...') #1 [internal function]: session_write_close() #2 {main} thrown in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php on line 245