August 15 , 2022
836 days
524
- சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவினை ஆளுநர் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது.
- இந்த மசோதாவின்படி, ஆளுநருக்குப் பதிலாக தமிழக முதல்வர் அவர்கள் இந்த முன் மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராகச் செயல்படுவார்.
- சென்னை அருகே உள்ள மாதவரத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தைப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மாநில அரசு ஒதுக்கி வைத்துள்ளது.
Post Views:
524