TNPSC Thervupettagam

சிந்திப்பதற்கான உரிமை 2024 - வருடாந்திர அறிக்கை

October 13 , 2024 69 days 154 0
  • ஸ்காலர்ஸ் அட் ரிஸ்க் (SAR) என்ற அமைப்பின் கல்விச் சுதந்திரக் கண்காணிப்புத் திட்டத்தினால் இந்த வருடாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 51 நாடுகளில் உயர்கல்விச் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 391 தாக்குதல்களை இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் கல்விச் சுதந்திரம் 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 0.6 புள்ளிகளில் இருந்து 0.2 புள்ளிகளாக சரிந்தது.
  • இந்தியா தற்போது "முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நாடு" என்ற தரநிலையில் உள்ளது, என்ற நிலையில் 1940 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து, இந்தியா பெற்ற மிக குறைந்த மதிப்பெண் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்