TNPSC Thervupettagam

சிந்து உணவு - II வர்த்தக கண்காட்சி

October 15 , 2018 2235 days 735 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14-15 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் சிந்து உணவு-II வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
  • சிந்து உணவு - II ஆனது ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் வருடாந்திர உணவு மற்றும் பானங்களின் வர்த்தக கண்காட்சி ஆகும். இது இந்தியாவின் சிறந்த உணவுகள், பானங்கள் மற்றும் வேளாண் விளைபொருள்களை உலகளாவிய கொள்முதலாளர்களுக்கு காட்சிப்படுத்தும்.
  • இது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து வர்த்தக ஊக்குவிப்பு மன்றத்தால் (TPCI - Trade Promotion Council of India) ஏற்பாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்