TNPSC Thervupettagam

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் 115வது கூட்டம்

September 2 , 2018 2180 days 638 0
  • பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான நிரந்தர சிந்துநதி ஆணையத்தின் 115வது சந்திப்பு நடந்தது.
  • இச்சந்திப்பில் சிந்துநதி ஒப்பந்த விதிகளின்படி, ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்றப்படும் நீர்மின் திட்டங்களான பகல்துல் (1000 மெகாவாட்) மற்றும் கீழ் கல்னாய் (48 மெகாவாட்) ஆகிய திட்டங்களின் மீதான தொழில்நுட்ப விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன.
  • இருநாடுகளின் ஒப்பந்தத்தின்படி இருதரப்பு சிந்துநதி ஆணையர்களும் இரு நாடுகளிலும் உள்ள சிந்து நதிப்படுகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்