TNPSC Thervupettagam
April 6 , 2023 472 days 245 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் சினியா தீவில் உள்ள பழமையான முத்து நகரத்தை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது இந்தப் பகுதியின் பழமையான முத்து நகரமாக இருக்கும் என்று நம்பப் படுகிறது.
  • ஆறாம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டத்திலும், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திலும் இந்த நகரம் செழித்துக் காணப்பட்டது.
  • இந்த தீவானது பாரசீக வளைகுடாவில் உள்ள உம்முல் குவைன் அமீரகத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்