TNPSC Thervupettagam

சின்ட்ரிச்சியா கேனினெர்விஸ்

July 11 , 2024 136 days 174 0
  • செவ்வாய்க் கிரகத்தின் கடுமையான பருவநிலையில் உயிர் வாழவும் வளரவும் கூடிய தாவர இனத்தினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அண்டார்டிகா மற்றும் மொஜாவே பாலைவனத்தில் உள்ளதைப் காணப்படும் இந்த பாலைவனப் பாசி, அந்த செந்நிறக் கோளில் உயிர்களை நிலை நிறுத்துவதற்கு ஒரு முக்கியமானதாக இருக்கலாம்.
  • சின்ட்ரிச்சியா கேனினெர்விஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரமானது, மிகவும் கடுமையான குளிர், தீவிரக் கதிர்வீச்சு மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்