TNPSC Thervupettagam

சிம்மாச்சலம் கோயில் - தெலுங்கு கல்வெட்டு

November 5 , 2024 24 days 156 0
  • இந்தியத் தொல்லியல் துறை (ASI), 13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சிம்மாச்சலம் கோவிலில் உள்ள ஹனுமான் சிலைக்கு மேலே உள்ள சுவரில் ஒரு தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தக் கல்வெட்டு ஆனது, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
  • பூரி ஜெகநாதர் தெய்வத்தின் வழிகாட்டுதலின் கீழ் தம்மு முதலியின் மகனான கூர்ம முதலி, ஹனுமான் கோயிலைக் கட்டிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • சிம்மாச்சலத்தில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் ஒடியா மொழியில் உள்ளன என்ற நிலையில் இது கிழக்கத்திய கங்கர்கள் வம்சத்துடனான கோயிலின் வரலாற்றுத் தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது.
  • ஆந்திர மாநிலத்தில் உள்ள 32 நரசிம்மர் கோயில்களில் சிம்மாச்சலமும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்