TNPSC Thervupettagam

சியாச்சின் தினம் - ஏப்ரல் 13

April 15 , 2022 864 days 255 0
  • மேகதூத் நடவடிக்கையின் கீழ், இந்திய இராணுவத்தின் தைரியத்தை நினைவு கூரும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • எதிரிகளிடமிருந்து வெற்றிகரமாகத் தங்கள் தாய்நாட்டினைக் காப்பாற்றும் ஒரு முயற்சியில் ஈடுபட்ட சியாச்சின் போர் வீரர்களை இந்தத் தினம் கௌரவிக்கின்றது.
  • 38 ஆண்டுகளுக்கு முன்பு பனி படர்ந்த சியாச்சின் என்ற சிகரத்தினைக்  கைப்பற்றச் செய்யும் ஒரு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்